Select the correct answer:

1. ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

2. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.

3. புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

4. தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது

5. பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

6. நாமக்கல் கவிஞரின்.படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a) இசை நாவல்கள் 1. நான்கு
(b) புதினங்கள் 2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள்· 3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து
(a) (b) (c) (d)

7. எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

8. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

9. 'உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' எனக் கூறியவர்

10. 'சூலியல் வின்சோன்' பாராட்டிய தமிழறிஞர்

*Select all answers then only you can submit to see your Score